இணையத்தில் வைரலான தோனி, ட்ரம்ப் புகைப்படம்
கிரிக்கெட் உலகில் கொண்டாடப்படும் தோனியும், அமெரிக்க அதிபராக பதவியேற்கப் போகும் ட்ரம்பும் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது

கிரிக்கெட் உலகில் கொண்டாடப்படும் தோனியும், அமெரிக்க அதிபராக பதவியேற்கப் போகும் ட்ரம்பும் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது.
கடந்த 2023-ல் அமெரிக்கா சென்றிருந்தார் எம்.எஸ்.தோனி. அப்போது தோனியை, கோல்ஃப் விளையாட வருமாறு முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தோனியை அழைத்திருந்தார். அதிபர் தேர்தலில் போட்டியிட தயாராகி வரும் டொனால்டு ட்ரம்ப், தோனியின் அமெரிக்க வருகையை தெரிந்துகொண்டு அவரை கோல்ஃப் விளையாட அழைத்துள்ளார்.
What's Your Reaction?