இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை முழுமையாக வென்றது நியூஸிலாந்து அணி!

இங்​கிலாந்​துக்கு எதி​ரான 3-வது ஒரு நாள் கிரிக்​கெட் போட்​டி​யில், நியூஸிலாந்து அணி 2 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது.

Nov 2, 2025 - 09:40
 0  3
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை முழுமையாக வென்றது நியூஸிலாந்து அணி!

வெலிங்டன்: இங்​கிலாந்​துக்கு எதி​ரான 3-வது ஒரு நாள் கிரிக்​கெட் போட்​டி​யில், நியூஸிலாந்து அணி 2 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது. இதையடுத்து 3 போட்​டிகள் கொண்ட ஒரு​நாள் தொடரை நியூஸிலாந்து அணி முழு​மை​யாகக் கைப்​பற்​றியது.

இங்​கிலாந்து கிரிக்​கெட் அணி நியூஸிலாந்​தில் சுற்​றுப்​பயணம் செய்து 3 டி20 மற்​றும் 3 ஒரு​நாள் போட்​டிகள் கொண்ட தொடரில் விளை​யாடி வரு​கிறது. இதில் முதலில் நடை​பெற்ற டி20 தொடரை 1-0 என இங்​கிலாந்து கைப்​பற்​றியது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow