’ஆர்யன்’ மூலம் புதிய அனுபவம்: விஷ்ணு விஷால் நெகிழ்ச்சி
‘ஆர்யன்’ மூலம் வேறொரு அனுபவம் தர முயற்சி செய்திருப்பதாக விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். பிரவீன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஆர்யன்’.

‘ஆர்யன்’ மூலம் வேறொரு அனுபவம் தர முயற்சி செய்திருப்பதாக விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.
பிரவீன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஆர்யன்’. அக்டோபர் 31-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் விஷ்ணு விஷால், செல்வராகவன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், கருணாகரன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.
What's Your Reaction?