ஆப்பிள் ஐபோன் SE4 இன்று அறிமுகம்: விலை உள்ளிட்ட விவரங்கள்

ஆப்பிள் நிறுவனம் அதன் மலிவு விலை மாடலான ஐபோன் எஸ்இ4 மாடல் போனை இன்று இரவு அறிமுகம் செய்கிறது.

Feb 19, 2025 - 22:45
 0  4
ஆப்பிள் ஐபோன் SE4 இன்று அறிமுகம்: விலை உள்ளிட்ட விவரங்கள்

சென்னை: ஆப்பிள் நிறுவனம் அதன் மலிவு விலை மாடலான ஐபோன் எஸ்இ4 மாடல் போனை இன்று இரவு அறிமுகம் செய்கிறது. இது இந்தியாவில் ப்ரீமியம் போன் பட்ஜெட்டில் வெளியாகும் மற்ற நிறுவனங்களுக்கு சவால் அளிக்கும் என தகவல்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow