ஆப்கானிஸ்தானில் நடத்திய தாக்குதலுக்கு எல்லையில் தலிபான் படை பதிலடி: பாகிஸ்தான் வீரர்கள் 58 பேர் உயிரிழப்பு

ஆப்​கானிஸ்​தான் மற்​றும் பாகிஸ்​தான் படை​யினருக்கு இடையே எல்​லை​யில் நேற்று முன்​தினம் இரவு நடை​பெற்ற மோதலில் பாக். வீரர்​கள் 58 பேர் உயி​ரிழந்​த​தாக தலி​பான் அரசின் செய்தித் தொடர்​பாளர் நேற்று அறி​வித்​தார். 

Oct 13, 2025 - 08:25
 0  3
ஆப்கானிஸ்தானில் நடத்திய தாக்குதலுக்கு எல்லையில் தலிபான் படை பதிலடி: பாகிஸ்தான் வீரர்கள் 58 பேர் உயிரிழப்பு

காபூல்: ஆப்​கானிஸ்​தான் மற்​றும் பாகிஸ்​தான் படை​யினருக்கு இடையே எல்​லை​யில் நேற்று முன்​தினம் இரவு நடை​பெற்ற மோதலில் பாக். வீரர்​கள் 58 பேர் உயி​ரிழந்​த​தாக தலி​பான் அரசின் செய்தித் தொடர்​பாளர் நேற்று அறி​வித்​தார்.

ஆப்​கன் தலைநகர் காபூல் மற்​றும் கிழக்கு பகு​தி​யில் உள்ள சந்தை ஆகிய​வற்​றில் பாகிஸ்​தான் கடந்த வாரம் குண்டு வீசி​யது. ஆனால் இந்த தாக்​குதலுக்கு பாகிஸ்​தான் பொறுப்​பேற்​க​வில்​லை.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow