ஆப்கன் எல்லை கிராமங்களில் பாகிஸ்தான் குண்டு வீச்சில் 46 தீவிரவாதிகள் உயிரிழப்பு

பாகிஸ்​தானைச் சேர்ந்த தெக்​ரிக்​-இ-தலிபான் அமைப்​பின் தீவிர​வா​திகள் ஆப்கானிஸ்​தான் எல்லைப் பகுதி​களில் உள்ள கிராமங்​களில் பதுங்​கி​யுள்​ளனர்

Dec 26, 2024 - 03:35
 0  9
ஆப்கன் எல்லை கிராமங்களில் பாகிஸ்தான் குண்டு வீச்சில் 46 தீவிரவாதிகள் உயிரிழப்பு

காபூல்: பாகிஸ்​தானைச் சேர்ந்த தெக்​ரிக்​-இ-தலிபான் அமைப்​பின் தீவிர​வா​திகள் ஆப்கானிஸ்​தான் எல்லைப் பகுதி​களில் உள்ள கிராமங்​களில் பதுங்​கி​யுள்​ளனர். இவர்கள் அவ்வப்​போது பாகிஸ்​தான் எல்லை​யில் உள்ள ராணுவ வீரர்கள் மீது தாக்​குதல் நடத்து​கின்​றனர். இவர்​களுக்கு ஆப்கானிஸ்​தானின் தலிபான் அரசு முழு ஆதரவு அளித்து வருகிறது.

கடந்த மார்ச் மாதம் ஆப்கானிஸ்​தான் எல்லை​யில் பதுங்கி​யிருந்த தெக்​ரிக்​-இ-தலிபான்கள் மீது பாகிஸ்​தான் விமானப்படை தாக்​குதல் நடத்​தி​யது. அதன்​பின் இது போன்ற நடவடிக்கையை நேற்று முன்​தினம் இரவு பாகிஸ்​தான் விமானப்படை மேற்​கொண்​டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow