ஆக்ஷன் அட்வென்சர் கதையில் கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ், ஆண்டனி வர்கீஸ் நடிப்பில் உருவாகியுள்ள படத்துக்கு ‘தோட்டம்’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.

கீர்த்தி சுரேஷ், ஆண்டனி வர்கீஸ் நடிப்பில் உருவாகியுள்ள படத்துக்கு ‘தோட்டம்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். ரிஷி சிவகுமார் எழுதி இயக்குகிறார்.
அதிரடி, ஆக்ஷன் அட்வென்சர் படமான இதில் இதுவரை ஏற்றிராத தோற்றத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இசையமைக்கும் இப்படத்துக்கு ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார்.
What's Your Reaction?