‘அவன் இவன்’ வலி முதல் விருது ‘விரக்தி’ வரை - விஷால் பகிரங்க பகிர்வுகள்
பாலா இயக்கத்தில் விஷால், ஆர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘அவன் இவன்’. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான இப்படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இப்படத்தில் விஷாலின் நடிப்பு பரவலாக பாராட்டப்பட்டது.

மாறுகண் கொண்டவராக அந்தப் படத்தில் நடித்த பிறகு சிலகாலம் உடல்ரீதியாக பல்வேறு சிக்கல்களுக்கு ஆளானார் விஷால். தற்போது அவர் அளித்த நீண்ட பேட்டி ஒன்றில் கூறும்போது, “எவ்வளவு கோடிகள் கிடைத்தாலும் இனிமேல் மாறுகண் வைத்து நடிக்க மாட்டேன். ஒரு மென்டல் மாதிரி பாலா சார் என்ன சொன்னாலும் செய்திருப்பேன்.
What's Your Reaction?