அல்லு அர்ஜுன் படத்தில் பார்வையாளர்கள் பார்க்காததை வழங்குவோம்: அட்லி உறுதி

அல்லு அர்ஜுன் படத்தில் பார்வையாளர்கள் பார்க்காததை வழங்கவிருப்பதாக இயக்குநர் அட்லி உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

Oct 12, 2025 - 16:40
 0  3
அல்லு அர்ஜுன் படத்தில் பார்வையாளர்கள் பார்க்காததை வழங்குவோம்: அட்லி உறுதி

அல்லு அர்ஜுன் படத்தில் பார்வையாளர்கள் பார்க்காததை வழங்கவிருப்பதாக இயக்குநர் அட்லி உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் தனது அணியினர் விளையாடும் போட்டியினை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் அட்லி. அப்போது அவர் அளித்த பேட்டியில், அல்லு அர்ஜுனை வைத்து இயக்கி வரும் படம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow