“அல்லு அர்ஜுனுடன் என்னை ஒப்பிடாதீர்கள்” - அமிதாப் பச்சன்

அல்லு அர்ஜுனுக்கு நானே பெரிய ரசிகன், அவரோடு ஒப்பிட வேண்டாம்” என்று பாலிவுட் ஜாம்பவான் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார். 

Dec 28, 2024 - 18:35
 0  3
“அல்லு அர்ஜுனுடன் என்னை ஒப்பிடாதீர்கள்” - அமிதாப் பச்சன்

“அல்லு அர்ஜுனுக்கு நானே பெரிய ரசிகன், அவரோடு ஒப்பிட வேண்டாம்” என்று பாலிவுட் ஜாம்பவான் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.

உலகளவில் 1,800 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது ‘புஷ்பா 2’. சமீபத்தில் நடைபெற்ற குரோர்பதி நிகழ்ச்சியில் பங்கேற்பாளர் ஒருவர் “நான் அல்லு அர்ஜுன் மற்றும் உங்களுடைய தீவிர ரசிகன்” என்று குறிப்பிட்டார். அதற்கு அல்லு அர்ஜுனுடன் தன்னை ஒப்பிட வேண்டாம் என அமிதாப் பச்சன் பதிலளித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow