அலுமினியப் பொருட்கள் இறக்குமதியை நிறுத்த வேண்டும்: மத்திய அரசுக்கு உற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தல்

உள்​நாட்டு அலுமினிய உற்​பத்தி நிறு​வனங்​களைப் பாது​காக்க, வெளி​நாடு​களில் இருந்து மலி​வான விலை​யில், தரம் குறைந்த அலுமினியப் பொருட்​கள் இறக்​கும​தியை தடுத்து நிறுத்த வேண்​டும் என்று மத்​திய அரசுக்கு, இந்திய அலுமினிய உருக்கு உற்​பத்​தி​யாளர்​கள் சங்​கம் வலி​யுறுத்​தி​உள்​ளது. 

Aug 20, 2025 - 11:15
 0  4
அலுமினியப் பொருட்கள் இறக்குமதியை நிறுத்த வேண்டும்: மத்திய அரசுக்கு உற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தல்

சென்னை: உள்​நாட்டு அலுமினிய உற்​பத்தி நிறு​வனங்​களைப் பாது​காக்க, வெளி​நாடு​களில் இருந்து மலி​வான விலை​யில், தரம் குறைந்த அலுமினியப் பொருட்​கள் இறக்​கும​தியை தடுத்து நிறுத்த வேண்​டும் என்று மத்​திய அரசுக்கு, இந்திய அலுமினிய உருக்கு உற்​பத்​தி​யாளர்​கள் சங்​கம் வலி​யுறுத்​தி​உள்​ளது.

இது தொடர்​பாக, இந்​திய அலுமினிய உருக்கு உற்​பத்​தி​யாளர்​கள் சங்​கத் தலை​வர் ஜிதேந்​திர சோப்ரா சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: நாம் தின​மும் 30 நிமிடங்​களுக்கு ஒரு​முறை அலுமினிய பொருளைப் பயன்​படுத்​துகிறோம். படுக்கை அறை, குளியல் அறை, சமையல் அறை, கதவு என ஒவ்​வொன்​றி​லும் அலுமினியப் பொருட்​கள் உள்​ளன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow