அயர்​லாந்​துக்கு எதிரான ஒருநாள் போட்டி: இந்திய மகளிர் அணி அபார வெற்றி

அயர்​லாந்​துக்கு எதிரான 3-வது ஒரு நாள் கிரிக்​கெட் போட்​டி​யில் இந்திய மகளிர் அணி 304 ரன்கள் வித்​தி​யாசத்​தில் அபார வெற்றியைப் பெற்​றது.

Jan 16, 2025 - 01:30
 0  4
அயர்​லாந்​துக்கு எதிரான ஒருநாள் போட்டி: இந்திய மகளிர் அணி அபார வெற்றி

ராஜ்கோட்: அயர்​லாந்​துக்கு எதிரான 3-வது ஒரு நாள் கிரிக்​கெட் போட்​டி​யில் இந்திய மகளிர் அணி 304 ரன்கள் வித்​தி​யாசத்​தில் அபார வெற்றியைப் பெற்​றது.

அயர்​லாந்து மகளிர் அணி இந்தியா​வில் சுற்றுப்​பயணம் செய்து 3 ஒரு நாள் போட்​டிகள் கொண்ட தொடரில் விளை​யாடி வருகிறது. முதல் 2 போட்​டிகளி​லும் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்று தொடரை ஏற்கெனவே கைப்​பற்றி​விட்​டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow