அமெரிக்காவை சேர்ந்தவர் முதல்முறையாக போப் ஆக தேர்வு

கத்​தோலிக்க கிறிஸ்​தவர்​களின் மத தலை​வ​ரான போப் பிரான்​சிஸ் தனது 88-வது வயதில் ஏப்​ரல் 21-ம் தேதி உடல்​நலக்​குறை​வால் கால​மா​னார்.

May 9, 2025 - 08:30
 0  4
அமெரிக்காவை சேர்ந்தவர் முதல்முறையாக போப் ஆக தேர்வு

வாடிகன் சிட்டி: கத்​தோலிக்க கிறிஸ்​தவர்​களின் மத தலை​வ​ரான போப் பிரான்​சிஸ் தனது 88-வது வயதில் ஏப்​ரல் 21-ம் தேதி உடல்​நலக்​குறை​வால் கால​மா​னார். அவரது உடல் அடக்​கம் 26-ம் தேதி நடை​பெற்​றது. புதிய போப்பை தேர்வு செய்​வதற்​கான நடைமுறைகள் தொடங்கி நடை​பெற்று வந்​தது.

இந்த நிலை​யில், புதிய போப் தேர்​வானதை குறிக்​கும் வகை​யில் வாடிக​னின் சிஸ்​டைன் தேவால​யத்​தின் புகை போக்​கியி​லிருந்து நேற்று வெண்​புகை வெளி​யேற்​றப்​பட்​டது. மேலும், புனித பீட்​டர் தேவாலயத்தின் பெரிய மணி​கள் ஒலித்​தன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow