அமெரிக்காவுடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தத்தை விரும்பும் இந்தியா: நிர்மலா சீதாராமன் தகவல்

அமெரிக்கா​வுடன் இந்​தி​யா​ சிறந்த மிகப்​பெரிய வர்த்தக ஒப்​பந்​தத்தை விரும்​புவ​தாக நிதி அமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் தெரி​வித்​துள்​ளார். 

Jul 1, 2025 - 06:40
 0  4
அமெரிக்காவுடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தத்தை விரும்பும் இந்தியா: நிர்மலா சீதாராமன் தகவல்

புதுடெல்லி: அமெரிக்கா​வுடன் இந்​தி​யா​ சிறந்த மிகப்​பெரிய வர்த்தக ஒப்​பந்​தத்தை விரும்​புவ​தாக நிதி அமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் கூறிய​தாவது: இந்​தி​யா​வின் மிக முக்​கிய மற்​றும் முன்​னணி வர்த்தக பங்​கு​தா​ர​ராக அமெரிக்கா உள்​ளது. எனவே இந்​தியா - அமெரிக்கா​வுட​னான வர்த்தக ஒப்​பந்​தத்தை ஆவலுடன் எதிர்​பார்க்​கிறேன். வரும் 2047-க்​குள் வளர்ச்​சி​யடைந்த பாரதத்தை அடைய நமது இலக்​கு​களை​யும், லட்​சி​யத்​தை​யும் கருத்​தில் கொண்டு உலகின் வலு​வான பொருளா​தா​ரங்​களு​டன் இது​போன்ற ஒப்​பந்​தங்​களை செய்து முடிக்க தீவிரம் காட்ட வேண்​டும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow