அமெரிக்க விமானப்படையின்  எப்-35 ரக விமானம் விபத்து: கடும் குளிரால் சக்கரம் கீழ் இறங்கவில்லை

அமெரிக்காவின் அலாஸ்கா ​வி​மானப்​படை தளத்​தில் எப்​-35 ரக போர் விமானத்​தின் சக்​கரத்​தில் ஏற்​பட்ட தொழில்​நுட்ப கோளாறு காரண​மாக விபத்​தில் சிக்​கியது. விமானி பாராசூட் மூலம் தப்​பி​னார்.

Aug 29, 2025 - 02:10
 0  4
அமெரிக்க விமானப்படையின்  எப்-35 ரக விமானம் விபத்து: கடும் குளிரால் சக்கரம் கீழ் இறங்கவில்லை

அலாஸ்கா: அமெரிக்காவின் அலாஸ்கா ​வி​மானப்​படை தளத்​தில் எப்​-35 ரக போர் விமானத்​தின் சக்​கரத்​தில் ஏற்​பட்ட தொழில்​நுட்ப கோளாறு காரண​மாக விபத்​தில் சிக்​கியது. விமானி பாராசூட் மூலம் தப்​பி​னார்.

அமெரிக்க விமானப்​படை​யின் எப்​-35 போர் விமானம் அலாஸ்கா விமானப்​படைத்​தளத்​தில் இருந்து நேற்று வழக்​க​மான பயிற்​சிக்கு புறப்​பட்​டது. அப்​போது மைனஸ் 18 டிகிரி குளிர் நில​வியது. வானில் வெற்​றிகர​மாக பறந்த விமானம் தரை​யிறங்​கும் போது, அதன் சக்​கரங்​கள் முழு​வது​மாக வெளி​யேற​வில்​லை. அதில் உள்ள ஹைட்​ராலிக் பைப்​களில் பனிக்​கட்டி படிந்​திருந்​த​தால் இந்த பிரச்​சினை ஏற்​பட்​டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow