அடுத்து தனுஷ் படம்: மாரி செல்வராஜ் உறுதி
அடுத்து தனுஷ் நடிக்கும் படத்தினை இயக்கவிருப்பதை மாரி செல்வராஜ் உறுதிப்படுத்தி இருக்கிறார். துருவ் விக்ரம் நடித்துள்ள ‘பைசன்’ படத்தினை இயக்கி முடித்துள்ளார் மாரி செல்வராஜ்.

அடுத்து தனுஷ் நடிக்கும் படத்தினை இயக்கவிருப்பதை மாரி செல்வராஜ் உறுதிப்படுத்தி இருக்கிறார்.
துருவ் விக்ரம் நடித்துள்ள ‘பைசன்’ படத்தினை இயக்கி முடித்துள்ளார் மாரி செல்வராஜ். இப்படத்தினை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கவுள்ள அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. ஆனால், பேட்டியொன்றில் அடுத்து தனுஷ் படத்தினை இயக்கவிருப்பதாக மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். இப்படத்தினை தனுஷ் மற்றும் லேவ்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளது.
What's Your Reaction?