‘அடுத்த தோனி’ - சஞ்சு சாம்சன் குறித்த தனது பழைய ட்வீட்டை பகிர்ந்த சசி தரூர்

சஞ்சு சாம்சன் டி20 கிரிக்கெட்டில் சதங்களை பதிவு செய்து வருகிறார். இந்நிலையில், 15 ஆண்டுகளுக்கு முன்னர் ‘அடுத்த தோனி’ என அவரை குறிப்பிட்ட தனது ட்வீட்டை மீண்டும் பகிர்ந்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர். 

Nov 16, 2024 - 17:00
 0  5
‘அடுத்த தோனி’ - சஞ்சு சாம்சன் குறித்த தனது பழைய ட்வீட்டை பகிர்ந்த சசி தரூர்

புதுடெல்லி: சஞ்சு சாம்சன் டி20 கிரிக்கெட்டில் சதங்களை பதிவு செய்து வருகிறார். இந்நிலையில், 15 ஆண்டுகளுக்கு முன்னர் ‘அடுத்த தோனி’ என அவரை குறிப்பிட்ட தனது ட்வீட்டை மீண்டும் பகிர்ந்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர்.

கேரளாவை சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன், தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் இரண்டு சதங்களை பதிவு செய்துள்ளார். அவர் கடைசியாக விளையாடிய 5 டி20 போட்டிகளில் மூன்று சதங்களை பதிவு செய்துள்ளார். அணியின் தொடக்க ஆட்டக்காரராக அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow