அஜித்தின் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு நிறைவு - இயக்குநர் மகிழ் திருமேனி நெகிழ்ச்சிப் பகிர்வு!

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. 

Dec 23, 2024 - 00:20
 0  9
அஜித்தின் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு நிறைவு - இயக்குநர் மகிழ் திருமேனி நெகிழ்ச்சிப் பகிர்வு!

சென்னை: மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள படம், ‘விடாமுயற்சி’. லைகா தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார். த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உட்பட பலர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்றது. இப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow