அக்டோபரில் இந்தியிலும் ‘த்ரிஷ்யம் 3’ படப்பிடிப்பு - ரசிகர்கள் குழப்பம்

 அக்டோபரில் இந்தியிலும் ‘த்ரிஷ்யம் 3’ படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. மலையாளத்தில் உருவாகும் அதே கதையா என்ற குழப்பம் தொடங்கியிருக்கிறது.

Jun 23, 2025 - 00:45
 0  3
அக்டோபரில் இந்தியிலும் ‘த்ரிஷ்யம் 3’ படப்பிடிப்பு - ரசிகர்கள் குழப்பம்

அக்டோபரில் இந்தியிலும் ‘த்ரிஷ்யம் 3’ படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. மலையாளத்தில் உருவாகும் அதே கதையா என்ற குழப்பம் தொடங்கியிருக்கிறது.

அக்டோபரில் ‘த்ரிஷ்யம் 3’ படப்பிடிப்பு தொடங்கும் என்று தயாரிப்பாளர் ஆண்டனி, மோகன்லால் மற்றும் இயக்குநர் ஜீத்து ஜோசப் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர். இது ‘த்ரிஷ்யம்’ படங்களின் ரசிகர்களுக்கு பெரும் சந்தோஷத்தை அளித்திருக்கிறது. அதே வேளையில் இந்தியிலும் அக்டோபரில் ‘த்ரிஷ்யம் 3’ படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow