அக்.10 வெளியாகிறது ‘பாகுபலி: தி எபிக்’ - படக்குழு அறிவிப்பு!

‘பாகுபலி’ இரண்டு பாகங்களையும் ஒன்றாக இணைத்து ‘பாகுபலி: தி எபிக்’ என்ற பெயரில் ஒரே பாகமாக வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. 

Jul 10, 2025 - 23:35
 0  4
அக்.10 வெளியாகிறது ‘பாகுபலி: தி எபிக்’ - படக்குழு அறிவிப்பு!

ஹைதராபாத்: ‘பாகுபலி’ இரண்டு பாகங்களையும் ஒன்றாக இணைத்து ‘பாகுபலி: தி எபிக்’ என்ற பெயரில் ஒரே பாகமாக வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

2015ஆம் ஆண்டு 'பாகுபலி: தி பிகினிங்' (முதல் பாகம்) வெளியானது. பிரபாஸ், ராணா, அனுஷ்கா, நாசர், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படத்தை எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கியிருந்தார். கிட்டத்தட்ட 180 கோடி ரூபாய்க்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியானது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow