ஃபிடே உலகக் கோப்பை செஸ்: ஆர்.பிரக்ஞானந்தா தோல்வி

ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடரில் இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான ஆர்​.பிரக்​ஞானந்தா 4-வது சுற்​றில் டைபிரேக்​கரில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளி​யேறி​னார்

Nov 14, 2025 - 13:20
 0  2
ஃபிடே உலகக் கோப்பை செஸ்: ஆர்.பிரக்ஞானந்தா தோல்வி

பனாஜி: ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடரில் இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான ஆர்​.பிரக்​ஞானந்தா 4-வது சுற்​றில் டைபிரேக்​கரில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளி​யேறி​னார்.

அதேவேளை​யில் மற்ற இந்​திய கிராண்ட் மாஸ்​டர்​களான அர்​ஜுன் எரி​கைசி, பி.ஹரி​கிருஷ்ணா ஆகியோர் டை பிரேக்​கரில் வெற்றி பெற்று கால் இறு​திக்கு முந்​தைய சுற்​றுக்கு முன்​னேறினர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow