5 விக்கெட் வீழ்த்திய வருண் சக்கரவர்த்தி: இங்கிலாந்து 171 ரன்கள் குவிப்பு | IND vs ENG 3-வது டி20
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான மூன்றாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 171 ரன்கள் எடுத்தது.

ராஜ்கோட்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான மூன்றாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 171 ரன்கள் எடுத்தது. இந்திய சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
What's Your Reaction?