42 ரன்களுக்கு இலங்கை அணி ஆல் அவுட் - மார்கோ யான்சன் அபாரம்!

டர்னில் நேற்று முன்தினம் தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டி மழையால் வெகுவாக பாதிக்கப்பட்டது. டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங்கை தேர்வு செய்திருந்தது.

Nov 29, 2024 - 10:40
 0  4
42 ரன்களுக்கு இலங்கை அணி ஆல் அவுட் - மார்கோ யான்சன் அபாரம்!

டர்பன்: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 42 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் முதன்முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த ரன்களுக்கு ஆட்டமிழந்து மோசமான சாதனையை படைத்தது இலங்கை அணி.

டர்னில் நேற்று முன்தினம் தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டி மழையால் வெகுவாக பாதிக்கப்பட்டது. டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங்கை தேர்வு செய்திருந்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow