200+ ரன் இலக்கை சேஸ் செய்த பாகிஸ்தான்: ஹசன் நவாஸ் அதிரடி சதம் - NZ vs PAD 3வது டி20

நியூஸிலாந்து அணிக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகளில் வெற்றி பெற்றது.

Mar 21, 2025 - 21:30
 0  3
200+ ரன் இலக்கை சேஸ் செய்த பாகிஸ்தான்: ஹசன் நவாஸ் அதிரடி சதம் - NZ vs PAD 3வது டி20

ஆக்லாந்து: நியூஸிலாந்து அணிக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகளில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் 205 ரன்கள் என்ற இலக்கை வெற்றிகரமாக விரட்டியது பாகிஸ்தான் அணி.

5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவி இருந்தது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow