18-வது ஐபிஎல் கோப்பையை வெல்லப் போவது யார்? - இறுதிப் போட்டியில் பஞ்சாப், பெங்களூரு இன்று பலப்பரீட்சை

18-வது ஐபிஎல் கிரிக்கெட் கோப்பை இறுதிப் போட்டியில் இன்று பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதவுள்ளன.

Jun 3, 2025 - 07:50
 0  4
18-வது ஐபிஎல் கோப்பையை வெல்லப் போவது யார்? - இறுதிப் போட்டியில் பஞ்சாப், பெங்களூரு இன்று பலப்பரீட்சை

அகமதாபாத்: 18-வது ஐபிஎல் கிரிக்கெட் கோப்பை இறுதிப் போட்டியில் இன்று பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதவுள்ளன.

18-வது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கியது. மொத்தம் நடைபெற்ற 70 லீக் போட்டிகளின் முடிவில் பெங்களூரு, பஞ்சாப், குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் முதல் 4 இடங்களைப் பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow